வாழைப்பூ வடை SAMAYAL TAMIL TIPS

சுவைாயன வாழைப்பூ வடை  செய்வது எப்படி என்று  சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம். 

VazhaiPooVadai SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

வாழைப்பூ               -        2கப்
கடலைப்பருப்பு     -       1கப்
துவரம் பருப்பு        -      1/2 கப்
உளுந்தம் பருப்பு   -      1/2கப்
காயந்த மிளகாய்  -       7
பெருங்காயத்தூள் -     1ஸ்பூன்
கறிவேப்பிலை       -      தேவைக்கு
தேங்காய்                 -     1/2மூடி
எண்ணெய்              -     தேவைக்கு
உப்பு                          -      தேவைக்கு

செய்முறை :

பருப்பு வகைகளை மிளகாயுடன் ஊறவைத்து உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்,தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து, வாழைப்பூவை கலந்துக் கொள்ளவும். ஒருவாணலியை அடுப்பில் வைத்து.எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடைகளாக தட்டிப் போட வேண்டும். நன்கு  வேக வைத்து எடுக்கவும்.வாழைப்பூ வடை ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

truckoholics ads




Post a Comment

0 Comments