பச்சரிசி புட்டு SAMAYAL TAMIL TIPS

பச்சரிசி புட்டு செய்வது எப்படி என்பதை சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.

PacharicePuttu, SAMAYAL TAMIL TIPS


தேவையானப் பொருட்கள் :

பச்சரிசி மாவு            -     1/4கிலோ
தேங்காய் துருவல்    -     1/2முடி
நெய்                             -      2ஸ்பூன்
சர்க்கரை                    -      200கிராம்
முந்திரி                        -     10
உப்பு                             -     1/2ஸ்பூன்
ஏலக்காய்த்தூள்        -     1ஸ்பூன்

செய்முறை :

பச்சரிசி மாவு ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும்.பிசறிய மாவை மிக்ஸியில் போட்டுஒரு சுற்று சுற்றினால் கட்டிகளில்லாமல் நைஸாகிவிடும்.பச்சரிசி மாவை இந்த ஈரத்துணியில் போட்டு, லூசாக மூட்டை போல் முடிந்துக் கொள்ளவும். இதை இட்லி தட்டின் மேல் வைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.வெந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். பின்னர் அதில் நெய்யை உருக்கி ஊற்றவும். அத்துடன் சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.பச்சரிசி புட்டு ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி --

truckoholics ads

Post a Comment

0 Comments