நாட்டுக்கோழி ரசம் SAMAYAL TAMIL TIPS

எளிதானமுறையில்நாட்டுக்கோழி ரசமசெய்வதுஎப்படிஎன்றுசமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.


NattuKozhiRasam,SamayalTamilTips


தேவையான பொருட்கள் :

எண்ணெய்                  -     4ஸ்பூன்
நாட்டு கோழி             -     1/2 கிலோ
வெங்காயம்               -     2
சின்ன வெங்காயம்-     15
தக்காளி                       -     2
இஞ்சிபூண்டு             -     2ஸ்பூன்
பட்டை                          -     2
லவங்கம்                     -     2
மிளகாய்த்தூள்         -     1ஸ்பூன்
மல்லித்தூள்               -     2ஸ்பூன்
மஞ்சள்தூள்                -     1/2ஸ்பூன்
கருவேப்பிலை          -     10
கொத்தமல்லி            -      ஒரு கைப்பிடி
உப்பு                               -      தேவையான அளவு

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள் :

சீரகம்                         -         1ஸ்பூன்
மிளகு                         -          2ஸ்பூன்
பச்சை மிளகாய்   -          2   
பூண்டு                       -          10பல்

மிளகு , சீரகம் பச்சை மிளகாய்,பூண்டு மிக்சியில் போட்டு அரைத்து  கொள்ளவும்.

செய்முறை :

குக்கரில்  எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து,வெங்காயம் சேர்த்துவதக்கவும்.பின்இஞ்சி,பூண்டுவிழுதுசேர்த்துபச்சைவாசனைபோக வதக்கவும்.பின்தக்காளி,சேர்த்துநன்குவதக்கிக்கொள்ளவும்.அதனுடன்அரைத்துவைத்துள்ளவிழுதுசேர்த்துமிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மஞ்சள்தூள் தேவையானஅளவுதண்ணீர்ஊற்றி4விசில்வரும்வரைவேகவிடவும்.இறக்கிவைத்துகருவேப்பிலை,கொத்தமல்லிதூவிபரிமாறவும்.நாட்டுக்கோழிரசம் ரெடி ..

 நாட்டுக்கோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும்  சாப்பிடலாம் .

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---
truckoholics ads


Post a Comment

0 Comments