குக்கரில் சுவையான மலபார் மட்டன் பிரியாணி அரிசியில் செய்வது எப்படிஎன்று இங்கு சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 4ஸ்பூன்
நெய் - 5 ஸ்பூன்
பிரியாணிஇலை - 2
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ
மட்டன் - 1கிலோ
வெங்காயம் - 3
முந்திரி - 100 கிராம்
இஞ்சிபூண்டு - 2ஸ்பூன்
திராட்சை - 100 கிராம்,
மஞ்சள்தூள் - 1ஸ்பூன்,
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
துருவியதேங்காய்- 1/2 கப்,
கசகசா - 2ஸ்பூன்
தயிர் - 1கப்
கரம்மசாலாத்தூள்- 2ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
புதினா - 1கப்
எலுமிச்சம்பழம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
வேகவைக்க வேண்டியவை:
முதலில் குக்கரில் மட்டன்,போட்டுஅத்துடன்,மஞ்சள்தூள்,இஞ்சி,பூண்டு விழுது,உப்பு ,பிறகு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய் ,கசகசாவை, தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைக்கவும்.
செய்முறை:
முதலில்,குக்கரில்,எண்ணெய்,நெய்,விட்டுபிரியாணிஇலை,அதனுடன் நறுக்கின வெங்காயம் நன்கு வதக்கவும்.பின் தக்காளி போட்டு வதக்கவும். இஞ்சிபூண்டுவிழுதுசேர்க்கவும்வேகவைத்தமட்டன்போடவேண்டும். அரைத்தவிழுதுசேர்க்கவும்மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,கரம்மசாலாத்தூள்,போட்டு,வதக்கவும்.பின்தயிர்,லெமன்,புதினா,கொத்தமல்லி,போட்டுநன்குவதக்கவும்.பிறகு3டம்ளர்தண்ணீர்ஊற்றிகொதிக்கவிடவும்.பாசுமதிஅரிசி5நிமிடம்உரவைக்கவேண்டும்.பின் அரிசி போட வேண்டும்.குக்கரை மூடி வைத்து 1 விசில் விட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.குக்கரில் சுவையான மலபார் மட்டன் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்

0 Comments