குலாப் ஜாமுன் செய்வது எப்படி என்பதை சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையானவை :
குலாப் ஜாமூன் பவுடர் - 1பாக்கெட்
சர்க்கரை - 2கப்
நெய் - 1/4கிலோ
ஏலக்காய்த்தூள் - 1ஸ்பூன்
செய்முறை :
குளோப் ஜாமூன் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு கையில் ஒட்டாதவாறு பிணைந்து கொள்ளவும். வைக்கவும்.10நிமிடம் கழித்து உங்களுக்குத் தேவையான உருண்டை வடிவில் தேவையான அளவுகளில் உருண்டை பிடித்து வையுங்கள்.
வாணலியில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஏலக்காய் பொடியை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதத்தில் இறக்கி விடவும் .
மற்றொரு வாணலியில் நெய்ஊற்றி அதில் 2 அல்லது 3 உருண்டைகளைப் போட்டு கரண்டியைக் கொண்டு திருப்பிக் கொண்டே இருங்கள்.அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும்.உருண்டைகள் நன்கு சிவந்ததும் எடுத்து தனியாக வைக்கவும். இப்படியே அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுக்கவும்.சர்க்கரை பாகு தயாரானதும் அதில் பொரித்த ஜாமுன் உருண்டைகளைப் போட்டு குறைந்தது 2 மணி நேரம் ஊறவிடவும்.
சுவையான குலாப் ஜாமுன் ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments