கத்திரிக்காய்,முருங்கைக்காய் காரா குழம்பு SAMAYAL TAMIL TIPS

கத்திரிக்காய்,முருங்கைக்காய் காரா குழம்பு செய்வது எப்படி என்பதை சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.  


kathirikai murungakkai kara kulambu SAMAYAL TAMIL TIPS


தேவையான பொருட்கள் :

எண்ணெய்                     -        2ஸ்பூன்
கடுகு                                -         1ஸ்பூன்
உளுந்து பருப்பு            -         1/2ஸ்பூன் 
வெந்தயம்                      -         1/4ஸ்பூன்
மஞ்சள் தூள்                 -          1/4ஸ்பூன்
பூண்டு                              -          20பல்
வெங்காயம்                   -          2
சின்ன வெங்காயம்     -          50கிராம்
தக்காளி                           -          2
மிளகாய் தூள்                -         2ஸ்பூன்
தனியா தூள்                   -         2ஸ்பூன் 
கறிவேப்பிலை              -        1
கத்திரிக்காய்                  -         4
முருங்கைக்காய்          -         2
புளி                                      -        லெமென் அளவு
கொத்தமல்லி                 -        சிறிது

செய்முறை :

வாணலியில்எண்ணெய்ஊற்றிகடுகு,உளுந்துசீரகம்,வெந்தயம்,கறிவேப்பிலை போட்டுதாளிக்கவும்.சின்னவெங்காயம்,வதக்கியபின்புஅதில்,பெரியவெங்காயம்,நன்குவதக்கவும்.வதக்கியபின்புஅதில்தக்காளியைபோட்டுவதக்கவும்.பின்புஅதில்,கத்திரிக்காய்,முருங்கைக்காய்,வதக்கவும்,பின்புஅதில்மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,மல்லித்தூள்,உப்புமற்றும்கரைத்துவைத்தபுளித்தண்ணீரைஊற்றிகொதிக்கவிட்டு.தேங்காய்விழுதைசேர்க்கவும்.கொத்தமல்லியைத்தூவிஇறக்கவும் சுவையானகத்திரிக்காய்,முருங்கைக்காய் காரா குழம்பு ரெடி.


இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

     
truckoholics ads
                     

Post a Comment

1 Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete