சுவையான முறையில் தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம்.சமையல் தமிழ் டிப்ஸில் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 4ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
கருவேப்பிலை - 10
சீரகம் - 1ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 5
இஞ்சி,பூண்டு - 2ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
தனியா தூள் - 2ஸ்பூன்
குழம்பு மிளகாய்தூள்- 2ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1ஸ்பூன்
கொத்தமல்லி - கைப்பிடி
பட்டை - 2
லவங்கம் - 2
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:
தேங்காய் - 1/4
சோம்பு - 1ஸ்பூன்
செய்முறை:
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலைப் பருப்பு,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.,போட்டு பிறகு தக்காளி போட்டு வதக்கவும்.பிறகு மிளகாய்தூள்,குழம்புமிளகாய்தூள்,மஞ்சள்தூள்,மல்லித்தூள்,போட்டு வதக்கவும்.தண்ணீர்தேவையானஅளவுக்கு ஊற்றி,உப்புசேர்க்கவும்.நன்குகொதி வந்தபிறகு.அரைத்ததேங்காய்விழுதுசேர்க்கவும்.கொத்தமல்லியைத்தூவிஇறக்கவும்.சுவையான முறையில் தக்காளி குழம்பு ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments