இறால் குழம்பு SAMAYAL TAMIL TIPS

சமையல் தமிழ் டிப்ஸ் இறால் குழம்பு ரகசியம் இது தான் மிஸ் பண்ணாம பாருங்க. 



prawn kuzhambu samayal tamil tips



தேவையான பொருட்கள் :   

இறால்                                -          1/2கிலோ
எண்ணெய்                     -        4ஸ்பூன்
பட்டை                                -         2
சோம்பு                               -         1ஸ்பூன் 
லவங்கம்                           -         1
வெங்காயம்                    -        3
தக்காளி                             -         3
கருவேப்பிலை              -                                                                                                                பச்சை மிளகாய்           -        2
இஞ்சி பூண்டு விழுது -          2ஸ்பூன்
மஞ்சள் தூள்                     -          1/2ஸ்பூன்
தனியா தூள்                     -          2ஸ்பூன்
சீரகம்  தூள்                       -          1/4ஸ்பூன்
மிளகாய் தூள்                  -          1.1/2ஸ்பூன்

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்கள்:

தேங்காய்               -              1/4முடி
சோம்பு                    -              1ஸ்பூன்

செய்முறை :

பாத்திரத்தில்எண்ணெய்விட்டுபட்டை,லவங்கம்சேர்க்கவும்.பின்பச்சைமிளகாய்,வெங்காயம்சேர்த்துபொன்னிறமானதும்இஞ்சிபூண்டுவிழுதுசேர்க்கவும்..பின்தக்காளியைசேர்த்துகுழையவிடவுமபச்சைவாசனைபோனதும்மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள்,சீரகம்தூள்சேர்க்கவும்பிறகுஇறால்சேர்க்கவும்.தண்ணீர்தேவையானஅளவுக்குஊற்றி,உப்புசேர்க்கவும்.நன்குகொதிவந்தபிறகு.அரைத்ததேங்காய்விழுதுசேர்க்கவும். நன்கு கொதி வந்த பிறகு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.இறால் குழம்பு ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி

truckoholics ads



Post a Comment

0 Comments