சமையல் தமிழ் டிப்ஸ் மட்டன் கிரேவி சுவையின் ரகசியம் இது தான் மிஸ் பண்ணாம பாருங்க..
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1கிலோ
எண்ணெய் - 4ஸ்பூன்
மிளகுதூள் - 1ஸ்பூன்
வெங்காயம் - 5
தக்காளி - 3
பட்டை - 2
ஏலக்காய் - 2
லவங்கம் - 2
சோம்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
மல்லித்தூள் - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன
கொத்தமல்லி- - ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு - 2ஸ்பன்
காரமசாலா தூள் - 1/2ஸ்பன்
வேகவைக்க வேண்டியவை:
முதலில்,குக்கரில்மட்டன்,போட்டுஅத்துடன்,மஞ்சள்தூள்,மிளகுதூள்,தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை,ஏலக்காய்,லவங்கம்சோம்பு சீரகம் சேர்க்கவும்.அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து
பொன்னிறமானதும்.தக்காளி போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.மஞ்சள் தூள்,பிறகு வேகவைத்த,மட்டன், ஊற்றி உப்பும்சேர்க்கவும்.மிளகாய்தூள்,மல்லித்தூள்,காரமசாலாதூள்,போட்டு வதக்கவும்.நன்கு கிரேவி கொதி வந்த பிறகு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.மட்டன் கிரேவி ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---
0 Comments