எளிதான முறையில் முட்டை ஃப்ரைட் ரைஸ் SAMAYAL TAMIL TIPS

எளிதான முறையில் முட்டை ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம் வாருங்கள். சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.

Egg fried rice,Samayal Tamil Tips



தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி                -            1/2 கிலோ
கோஸ்                                   -             1/4 கிலோ
கேரட்                                     -             2
பீன்ஸ்                                     -            15                 
வெங்காயத் தாள்          -            10
கொடைமிளகாய்          -            1
மிளகு தூள்                          -            2ஸ்பூன்
சோயா சாஸ்                      -            2ஸ்பூன்
ஃப்ரைட் ரைஸ் தூள்      -            2ஸ்பூன்
வெங்காயம்                        -            2
முட்டை                                   -            5

செய்முறை:

பாத்திரத்தில் பாசுமதி அரிசியை நன்கு களைந்து தண்ணீர் சேர்த்து நன்குவேகவிடவும் வெந்த பின் வடிக்க வேண்டும். பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும்.உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு முட்டை,உப்பு,சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்துபொன்னிறமானதும்.இஞ்சிபூண்டுவிழுதுசேர்க்கவும்.நன்குவதக்கவும்.கோஸ்,கேரட்.வெங்காயத்தாள்,கொடைமிளகாய், பீன்ஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். .சாதத்தையும் போட்டு கிளறி வேண்டும்.  பின் சோயாசாஸ்,மிளகுதூள்,ஃப்ரைட்ரைஸ்தூள்,போட்டுகிளறிவேண்டும்பின் பொரித்து வைத்த முட்டை போட்டு கிளறி வேண்டும். எளிதான முறையில் முட்டை ஃப்ரைட் ரைஸ் ரெடி ..


இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..


நன்றி ---


truckoholics ads



Post a Comment

0 Comments