சுவையான எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம். சமையல் தமிழ் டிப்ஸில் வாருங்கள்.
தேவையான பொருட்கள் :
நல்லெண்ணை - 5ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
கருவேப்பிலை - 10
உளுந்தம் பருப்பு - 1/2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1ஸ்பூன
பச்சைமிளகாய் - 4
எலுமிச்சம் பழம் - 3
இஞ்சி - சிறிது
உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 1/2கிலோ
தாளிக்கும் முறை:
ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றி அதில் கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை,பச்சை மிளகாய், இஞ்சி போட்டு தாளித்த பின்பு மஞ்சள் தூள்,சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு,எலுமிச்சைக் கலவையைச் சேர்க்கவும். உடனே அடுப்பை அணைத்து விடவும். இப்பொழுது எலுமிச்சை ரசம் ரெடி.
எலுமிச்சை ரசம். ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும். சுவையான எலுமிச்சை சாதம் ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --

0 Comments