பூ ண்டு காரக்குழம்பு செய்வது எப்படி?Samayal Tamil Tips

எளிதான முறையில்  பூண்டு காரக்குழம்பு   செய்வது எப்படி என்பதை சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் வாருங்கள்.

poondu kara kulambu

தேவையான பொருட்கள் :

எண்ணெய்                        -        2 டீஸ்பூன்
கடுகு                                   -        1 டீஸ்பூன்
கருவேப்பிலை               -        10                   
உளுந்தம் பருப்பு            -        1/2 டீஸ்பூன்        
சின்ன வெங்காயம்       -        50 கிராம
பெரியவெங்காயம்       -        2
தக்காளி                             -        3                                       
மிளகாய் தூள்                 -        2டீஸ்பூன்               
மல்லித்தூள்                   -         1 டீஸ்பூன்                 
உப்பு                                   -          தேவையான அளவு
மஞ்சள் தூள்                  -          1/2டீஸ்பூன்
புளி                                     -        தேவையான அளவு                                                                    கொத்தமல்லி               -          சிறிது,     

தாளிக்கும் முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் பருப்பு கருவேப்பிலை  போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயம் ,பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள் ,உப்பு மற்றும் கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.இதோ பூ ண்டுகாரக்குழம்பு ரெடி

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..


truckoholics ads

Post a Comment

0 Comments