எளிதான முறையில் வெங்காயம் சட்னி samayal tamil tips

எளிதான முறையில் வெங்காயம் சட்னி செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம் வாருங்கள். சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.

                                                                 
onionchutney,samayal,tamil,tips

தேவையான பொருட்கள் :

வெங்காயம்             -                4
பச்சை மிளகாய்      -                5
தேங்காய்                  -               1/4முடி 
பூண்டு                        -               4பல்
கருவேப்பிலை        -               சிறிது  
கடுகு                          -               1ஸ்பூன் 

தாளிக்கும் முறை: 

ஒருவாணலியைஅடுப்பில்,வைத்துஎண்ணெய்ஊற்றிகாய்ந்ததும்,வெங்காயம்,பூண்டு,பச்சைமிளகாய்,தேங்காய்வதக்கவும்.பிறகுநைசாகஅரைத்துக்கொள்ளவும்.ஒருவாணலியைஅடுப்பில்வைத்து,எண்ணெய்காய்ந்ததும்.கடுகு,கருவேப்பிலை,தாளிக்கவும்.பின்,வெங்காயம்சட்னி,ஊற்றிமுடிவைக்கவும்.சுவையானவெங்காயம் சட்னி ரெடி.  
        
நன்றி ---இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..


நன்றி --


truckoholics ads

Post a Comment

0 Comments