வாருங்கள்.புதினா சட்னி செய்வது எப்படி என்பதைசமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்..
தேவையான பொருட்கள் :
புதினா - 2கட்டு
எண்ணெய் - 2ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
புளி - சிறிது
இஞ்சி - 4துண்டு
தேங்காய் - 2
கடுகு - 1ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
தாளிக்கும் முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத்தூள்,உளுத்தம்பருப்பு,இஞ்சி,புதினா,பச்சைமிளகாய்,தேங்காய்,சிறிது புளிசேர்த்து,வதக்கவும்.நைசாகஅரைத்துக்கொள்ளவும்.ஒரு வாணலியைஅடுப்பில்வைத்து,எண்ணெய்காய்ந்ததும்.கடுகு,கருவேப்பிலை,தாளிக்கவும்.பின்,புதினாசட்னி ஊற்றி முடி வைக்கவும்.அருமையான புதினாசட்னி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

0 Comments