சுவையான முறையில் செட்டிநாடு மீன் குழம்பு எப்படி என்பதை சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் - 1/2கிலோ
நல்லெண்ணை - 4ஸ்பூன்
வெந்தயம் - 1/4ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
கருவேப்பிலை - 10
பூண்டு - 10பல்
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 4
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
சீரகம் தூள் - 1/4ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2டீஸ்பூன்
புளி - லெமென் அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம்,பூண்டு,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.சின்ன வெங்காயம்,வதக்கிய பின்பு.மஞ்சள் தூள்,மிளகாய்தூள்,குழம்புமிளகாய்தூள்,சீரகம்தூள்,சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு,வதக்கவும்.தக்காளி நைசாகஅரைத்துக்கொள்ளவும். பின்பு தக்காளி சேர்க்கவும்.தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு,கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும்.கொதிக்க விட்டு கொதி வந்த பிறகு மீன் சேர்க்கவும். 5 நிமிடம் மீன் வெந்ததும்கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.செட்டிநாடு மீன் குழம்பு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments