சுவையான பாஸந்தி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
பால் - 2லிட்டர்
சர்க்கரை - 50 கிராம்
பாதாம் - 10கிராம்
பிஸ்தா - 10கிராம்
குங்குமப்பூ - 1கிராம்
செய்முறை :
பாலை அடிப்பிடிக்காமல் நன்றாகக் கொதிக்க விடவும். நான்கில் ஒரு பங்காகச் சுண்டிய பாலில் சர்க்கரை, குங்குமப் பூ சேர்த்து குளிரூட்டவும். பாதாம், பிஸ்தா பருப்புக்களைக் கலந்து பரிமாறவும்.
சுவையான பாஸந்தி ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ...

0 Comments