சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள்:
ரவை - 1கப்
சர்க்கரை - 1கப்
முந்திரி - சிறிதளவு
நெய் - 1/2கப்
செய்முறை :
ரவையை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து நைஸாக பொடிக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து, அதில் சேர்த்துக் கலக்கவும்.கடாயில் நெய் விட்டு சூடாக்கி, மாவில் கொட்டிக் கிளறி, சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.
சுவையான ரவா லட்டு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ...

0 Comments