சுவையான பலாப்பழம் கேசரி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
பலாப்பழ துண்டுகள் - 2கப்
சர்க்க்ரை - 1கப்
ரவை - 1கப்
முந்திரி பருப்பு - 15
நெய் - 4ஸ்பூன்
பால் - 1கப்
ஏலக்காய் - 4
செய்முறை :
சிறிது நெய் விட்டு ரவையையும் முந்திரி பருப்பையும் பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும்.பலா பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் பால் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவைத்து சர்க்கரை கரைந்தவுடன் ரவை,சர்க்கரை சேர்த்து கிளரவும்.ரவை வெந்து கேசரி பதம் வந்தவுடன் பலாபழ துண்டு,முந்திரி,நெய்,ஏலக்காய் சேர்த்து நன்கு கிளரி இறக்கவும்.சுவையான பலாபழ கேசரி ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ...

0 Comments