சுவையான பால் பணியாரம் SAMAYAL TAMIL TIPS

சுவையான பால் பணியாரம் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் . 
PaulPaniyaram , SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

பச்சரிசி                 -    250கிராம்
உளுந்து                 -    150கிராம்
பால்                        -    200கிராம்
தேங்காய் பால்  -    1கப்
சர்க்கரை              -    100கிராம்
எண்ணெய்          -    தேவையான அளவு

செய்முறை :

பச்சரியும் உளுந்தையும் 3 மணி நேரம் ஊற வைத்து இரண்டையும் ஒன்றாக போட்டு மை மாதிரி அரைக்க வேண்டும்.இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.அந்த உருண்டையை வெந்நீரில் போட்டு உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும்.
சுவையான பால் பணியாரம் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி ...

TRUCKOHOLICS ,   ADS

Post a Comment

0 Comments