சுவையான முளை கட்டிய கோதுமை இனிப்பு புட்டு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
கோதுமை - 1கப்
நாட்டு சர்க்கரை - 1கப்
நெய் - 1ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/4கப்
செய்முறை :
கோதுமையை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, பருத்தித் துணியில் பயறைக் கட்டி வைக்க வேண்டும்.12மணி நேரத்தில் கோதுமை முளைகட்டிவிடும்.முளைத்த கோதுமையை வெயிலில் காய வைக்க வேண்டும்.பின்பு கடாயில் கோதுமையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு படபட வென்று வெடிக்கும் வரை வறுத்தெடுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு புட்டு மாவு பதத்திற்கு அரைத்து சலித்து வைத்து கொள்ளவும்.அதில் தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி பிசிறி அதனுடன் தேங்காய் சேர்த்து ஆவியில் வேக வைத்து நெய் சர்க்கரை கலந்து சூடாக பரிமாறவும்.சுவையான முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ...

0 Comments