சுவையான முருங்கை கீரை சூப் SAMAYAL TAMIL TIPS

சுவையான முருங்கை கீரை சூப் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் . 
MurungaiKeeraiSoup ,SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

நெய்                                 -   1ஸ்பூன்
சீரகம்                              -    1/2ஸ்பூன்
பூண்டு                            -    5
இஞ்சி                              -    1ஸ்பூன்
சின்ன வெங்காயம் -     10
தக்காளி                        -     2
முருங்கைகீரை         -     4கப்
தண்ணீர்                       -     6கப்
உப்பு                               -     தேவையான அளவு
மிளகு                             -     தேவைக்கேற்ப

செய்முறை :

பாத்திரத்தில் நெய் ஊற்றி சீரகம்,பூண்டு,இஞ்சி விழுது சேர்த்து கிளறவும். சிறிது நேரத்திற்கு பின்னர் வெங்காயம் சேர்த்து 5நிமிடம் கிளறி தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.அதனுடன் கீரை சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பின்னர் தண்ணீர் உப்பு,மிளகு சேர்த்து நன்றாக கலந்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கினால் சுவையான முருங்கை கீரை சூப் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி ...

TRUCKOHOLICS ,   ADS

Post a Comment

0 Comments