சுவையான பேரிச்சம் பழம் சூப் SAMAYAL TAMIL TIPS

சுவையான பேரிச்சம் பழம் சூப் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
DatesPalamSoup , SamayalTamilTips

தேவையான பொருள்கள்:

பேரிச்சம் பழம்     -   5
வெள்ளரிக்காய்   -   1
கேரட்                        -   2
தேங்காய்               -   2கீற்று
புதினா இலை      -   5
மிளகு                       -   2
பச்சை மிளகாய் -   1
கொத்தமல்லி       -   சிறிது

செய்முறை:

கொத்தமல்லி இலை தவிர மற்ற அனைத்து பொருள்களையும் நறுக்கி மிக்சியில் அரைத்து சாறு பிழிந்து வைத்து அடுப்பில் கடாயை வைத்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்.கடைசியில் மல்லி இலை தூவி இறக்கவும்.சுவையான பேரிச்சம் பழம் சூப் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி ...

TRUCKOHOLICS ,   ADS

Post a Comment

0 Comments