சுவையான வெல்லம் கொழுகட்டை செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள்:
பச்சரிசி மாவு - 2கப்
வெல்லம் - 1.1/2 கப்
தேங்காய் - 4
ஏலக்காய்தூள் - 1/2ஸ்பூன்
செய்முறை :
அரிசி மாவை இட்லி குக்கரில் நீராவியில் வேகவைத்து எடுத்து வைக்கவும்.வெல்லத்தை தண்ணீரில் கரைத்து நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டவும்.வெல்லக் கரைசல்,தேங்காய்,ஏலக்காய் ஆகியவற்றை அரிசி மாவில் கொட்டிக் கிளறவும்.அரிசி மாவுக் கலவையைத் தொட்டால் கையில் ஒட்டாமல் வரவேண்டும்.தேவைப்பட்டால் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.அரிசி மாவுக் கலவையை கைகளால் பிடித்து இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.
சுவையான வெல்லம் கொழுகட்டை ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --

0 Comments