சுவையான வெள்ளை பணியாரம் SAMAYAL TAMIL TIPS

சுவையான வெள்ளை  பணியாரம் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
VallaiPaniyaram , SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

பச்சரிசி                   -    1கப்
உளத்தம்பருப்பு   -    1கப்
உப்பு                         -    தேவைக்கேற்ப
எண்ணெய்            -    தேவையான அளவு

செய்முறை :

பச்சரிசிஉளுத்தம் பருப்பை போட்டு ஒரு பாத்திரத்தில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.பின்னர் சிறிது உப்பு போட்டு நல்லா நைசா அரைத்துக் கொள்ளவும்.ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் மீடியமாக இருக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து  எண்ணெய் ஊற்றி  விட்டு காய்ந்ததும் சிறிது சிறிதாகவும் ஒரு குழி கரண்டியில் எடுத்து ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
சுவையான வெள்ளை பணியாரம் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி --
TRUCKOHOLICS ,   ADS

Post a Comment

0 Comments