சுவையான காரா சேவ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலைமாவு - 1/2கிலோ
பச்சரிசிமாவு - 2ஸ்பூன்
வெண்ணை - 50கிராம்
மிளகாய்தூள் - 1ஸ்பூன்
பூண்டு - 4பல்
மிளகுத் தூள் - 1ஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை :
முதலில் பூண்டு மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.வெண்ணை,உப்பு,மிளகாய்தூள், கடலைமாவு,அரிசிமாவு, அரைத்து வைத்திருக்கும் பூண்டு பெருங்காய விழுது, மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் காராச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறிது மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்க்கவும்.
மற்றொரு கரண்டியால் சேவை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். சுவையான காராச் சேவு ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --

0 Comments