சுவையான பீப் வறுவல் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
பீப் - 1/2கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சிபூண்டுவிழுது - 3ஸ்பூன்
பட்டை - 2
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
பீப் சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.குக்கரில் சுத்தம் செய்த பீப் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,நறுக்கின வெங்காயம்,பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கறி வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். குக்கரை மூடி அடுப்பில் வைத்து வெயிட் போட்டு 4 விசில் வந்ததும் அடுப்பை வைத்து 10 நிமிடம் வைத்திருந்து பின்னர் இறக்கவும்.குக்கரின் மூடியை திறந்து அதில் தண்ணீர் அதிகமிருந் தால் அடுப்பில் வைத்து தண்ணீரை சுண்ட விடவும்.கடாயை அடுப்பில் வைத்து எண்ணைய் ஊற்றி பட்டை மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் இந்த பீப் கலவையை ஊற்றி அடிக்கடி கிளறி விடவும்.பீப் கலவை நன்கு சுருண்டு வந்ததும் தீயை மிதமாக வைத்து கிளறிக் கொண்டே இருக்கவும்.15நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
சுவையான பீப் வறுவல் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --
![TRUCKOHOLICS , ADS](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPqmM2Fimlc0B0losEIKOHoRB0ZivjOeTkLEiGIGQGVAWCSBuwab_OQqZ_cSI4pG2n1DN_xd2L2387OBOy4RicEQRLzHTxVlqPe-OjledonLL8WhaouvRT4aebL8-i106MG1g0BucS0Xag/s640/TRACKOHOLICS+WEB+BAN.jpg)

0 Comments