சுவையான புதினா சட்னி SAMAYAL TAMIL TIPS

சுவையான புதினா சட்னி செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
PuthinaSatni ,SamayalTamilTips

தேவையான பொருட்கள் : 

புதினா                         -      1/2கட்டு
தேங்காய்                   -      1
புளி                               -      லெமன் அளவு
காய்ந்த மிளகாய்  -      3
பூண்டு                        -      6பல்
உப்பு                            -       தேவையான அளவு

செய்முறை : 

முதலில் ஒரு கடாயில் காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் புதினா போட்டு அதையும் மேலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிக்சி தேங்காய், காய்ந்த மிளகாய், புளி மற்றும் பூண்டு சேர்த்து அதனுடன் நாம் வறுத்து எடுத்துள்ள புதினாவும் சேர்த்து கொள்ளவேண்டும். பிறகு அதனை நன்றாக அரைக்க வேண்டும். நன்றாக அரைத்து முடித்து வெளியே எடுத்தால்
சுவையான புதினா சட்னி  ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி --

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments