சுவையான புளிச்சக் கீரை தொக்கு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
புளிச்சக் கீரை - 2கட்டு
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - 1/4ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சீரகம் - 1ஸ்பூன்
தனியா - 1ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
செய்முறை :
புளிச்சக் கீரையை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெந்தயம், காய்ந்தமிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, சீரகம், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும்.மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி,கடுகு,காய்ந்தமிளகாய்,புளிச்சக் கீரை சேர்த்து வதக்கவும்.பிறகு உப்பு,மஞ்சள்தூள், அரைத்த மசாலா சேர்த்து சேர்த்து கலந்து பரிமாறவும்.சுவையான புளிச்சக் கீரை தொக்கு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி --

0 Comments