சுவையான புடலங்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
புடலங்காய் - 1/4கிலோ
தேங்காய் துருவல் - 2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 3
முட்டை - 2
மிளகுத் தூள் - 1ஸ்பூன்
செய்முறை :
புடலங்காய் தோல் சீவி நன்றாக கழுவி கட் பண்ணி வைக்க வேண்டும் . பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் துருவி வைத்துள்ள புடலங்காய் உப்பு, சேர்த்து வேகும் வரை நன்றாக கிளறி விடவும்.நன்கு வெந்ததும்,தேங்காய் துருவல் சேர்த்து கிளறி நன்கு வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.முட்டை வெந்து பூப்போல உதிரியாக வந்ததும் மிளகுத் தூள் சேர்த்து இறக்கவும்.
சுவையான புடலங்காய் முட்டை பொரியல் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments