சுவையான ரோஸ் மில்க் ஜூஸ் SAMAYAL TAMIL TIPS

சுவையான ரோஸ் மில்க் ஜூஸ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
RoseMilk , SamayalTamilTips

தேவையான பொருட்கள்: 

பால்                                     -    1/2லிட்டர்
ரோஸ் மில்க் எசன்ஸ்   -    3துளி
சர்க்கரை                           -    தேவையான அளவு

செய்முறை : 

பாலைக் கொதிக்க வைத்து, சிம்மில் பத்து நிமிடங்கள் வைத்துக் கொள்ளவும். அதில் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை கலக்கவும். பிறகு ரோஸ் மில்க் எசன்ஸைச் சேர்த்து, கலக்கி, ஃப்ரிட்ஜில் வைக்கவும் .
சுவையான ரோஸ் மில்க் ஜூஸ் ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments