சுவையான சப்போட்டா மில்க் ஷேக் SAMAYAL TAMIL TIPS

சுவையான சப்போட்டா மில்க் ஷேக் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் . 
SapotaMilkShake , SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

சப்போட்டா பழம்  -    5
சாக்கரை                   -   5ஸ்பூன்
பால்                             -    2கப்
ஐஸ் கட்டி                  -    5

செய்முறை : 

முதலில் சப்போட்டாவை தோல் உரித்து, விதை நீக்கி மிக்ஸியில் போட்டுக்கொள்ளவும்.அதனுடன் சாக்கரை ,பால் சேர்த்து நன்றாக வரை மிக்ஸியை ஓட விடவும்.பிறகு ஐஸ்கட்டி சேர்த்து ஒரு நிமிடம் ஓடவிட்டு சில்லென்று பரிமாறவும். சுவையான சப்போட்டா மில்க் ஷேக் ரெடி ..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---  

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments