சுவையான பச்சரிசி வாழைப்பழம் பணியாரம் SAMAYAL TAMIL TIPS

சுவையான வாழைப்பழம் பணியாரம்  செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் . 
Vaalaipala Paniyaram,Samayal Tamil Tips

தேவையான பொருள்கள் : 

பச்சரிசி                       -  1கப்
வாழைப்பழம்           -  1
வெல்லம்                     -  1கப்
ஏலக்காய்த்தூள்      -  1சிட்டிகை
துருவிய தேங்காய் - 1/2கப்
நெய்                              -  தேவையான அளவு
எண்ணெய்                -  தேவையான அளவு

செய்முறை: 

பச்சரிசியை சுத்தம் செய்து மாவாக அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, பச்சரிசி மாவுடன் சேர்த்து ஏலக்காய்த்தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்க்கவும்.இதில் துருவிய தேங்காய்  சேர்த்துக் கலந்து கரைத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ,நெய்யை காய வைத்து கரைத்த மாவை சிறிது சிறிதாக  ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான வாழைப்பழம் பணியாரம்  ரெடி ....

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி --

TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments