சுவையான மாம்பழ ஜுஸ் SAMAYAL TAMIL TIPS

சுவையான மாம்பழ ஜுஸ்  செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
MangoJuice , SamayalTamilTips

தேவையான பொருட்கள்: 

மாம்பழம்     -     1
பால்                 -    கப்
சர்க்கரை      -     3ஸ்பூன்

செய்முறை : 

முதலில் மாம்பழத்தின் தோலை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட வேண்டும். பின்னர் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதனை டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டியை போட்டு பரிமாற வேண்டும்.
சுவையான மாம்பழ ஜுஸ் ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

TRUCKOHOLICS , ADS


Post a Comment

0 Comments