சுவையான வாழைக்காய் பஜ்ஜி SAMAYAL TAMIL TIPS

சுவையான வாழைக்காய்  பஜ்ஜி  செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .

ValakkaiBajji , SamayalTamilTips

தேவையான பொருட்கள் :

எண்ணெய்                      -        தேவையான அளவு
கடலை மாவு                   -       1கப்
அரிசி மாவு                      -       1/4கப்
உப்பு                                   -        தேவையான அளவு
சமையல் சோடா           -      1/4ஸ்பூன்
மிளகாய் தூள்                 -      1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது    -      1ஸ்பூன்

வாழைக்காயை நீளமாக சீவிக் கொள்ளவும்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது,உப்பு,மிளகாய் தூள்,சமையல் சோடா  சேர்த்து தேவைாயன  அளவு  தண்ணீர் ஊற்றி  மாவு போல் கரைத்து வைத்து கொள்ளவும்.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காயை  துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்
சுவையான வாழைக்காய்  பஜ்ஜி ரெடி...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---


TRUCKOHOLICS , ADS

Post a Comment

0 Comments