சுவையான மைதா கேக் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள்:
மைதா மாவு - 1/2கிலோ
பால் - 200கிரைம்
முட்டை - 4
எண்ணெய் - 1கிலோ
டால்டா - 100கிராம்
சர்க்கரை - 1/2கிலோ
சமையல்சோடா- 1ஸ்பூன்
செய்முறை:
சர்க்கரையும் முட்டையையும் நன்கு அடித்து கலக்கவும் அதனுடன் டால்டா, சர்க்கரை, சமையல் சோடா, மைதா,பால் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு தட்டில் கொட்டி சிறு துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான மைதா கேக் ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments