சுவையான தக்காளி சீஸ் ரைஸ் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
பாஸ்மதி அரிசி - 1கப்
தக்காளி - 6
துருவிய சீஸ் - 3ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முந்திரிப் பருப்பு - 8
புதினா இலை - 1கைப்பிடி
மிளகாய் தூள் - 1ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15
மிளகுத் தூள் - 1ஸ்பூன்
நெய் - 2ஸ்பூன்
செய்முறை :
அரிசியை 10, 15 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து, நீரை வடித்து கடாயில் சிறிது நெய் விட்டு அரிசியை வறுத்துக் கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
குக்கரில் நெய் விட்டு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.அத்துடன் புதினா,முந்திரி,மிளகுத் தூள் மிளகாய்தூள்,சேர்த்து வதக்கி ,உப்பு, தக்காளி,சேர்த்து வதக்கி அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதனுடன் வறுத்த அரிசி சேர்த்து 1கொதி வந்தவுடன் நன்கு கிளரி உப்பு பார்த்து குக்கரை மூடி 1விசில் வந்தவுடன் இறக்கவும். பின் 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அதனுடன் துருவிய சீஸ், புதினா சேர்த்து நன்கு கிளரி சூடாக பரிமாறவும். சுவையான தக்காளி சீஸ் ரைஸ் ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments