சுவையான தட்டை SAMAYAL TAMIL TIPS

சுவையான தட்டை செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம் . 
Thattai , SamayalTamilTips


தேவையான பொருட்கள: 

பச்சரிசி மாவு                    -    4கப்
பொட்டுக்கடலை மாவு -    1கப்
பூண்டு                                  -    5பல்
கறிவேப்பிலை                 -   சிறிதளவு
பெருங்காயம்                   -   1/2ஸ்பூன்
கடலை பருப்பு                  -   1ஸ்பூன்
மிளகாய் தூள்                   -   தேவையான அளவு
வெண்ணைய்                   -   1ஸ்பூன்
சோடா மாவு                      -    2சிட்டிகை

செய்முறை : 

பச்சரிசி மாவு,பொட்டுக்கடலை மாவு,பூண்டு நசுக்கியது, கறிவேப்பிலை, பெருங்காயம்தூள் ஊற வைத்த கடலை பருப்பு,மிளகாய் தூள், வெண்ணைய், சோடா மாவு,கலந்து பிசைந்து, தேவையெனில் தண்ணீர் தெளித்து வைக்கவும்.சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கையால் தட்டி தட்டி வட்டமாக இட்டு கடாயை அடுப்பில் வைத்து  எண்ணைய் காய்ந்து  போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான தட்டை ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி --

Truckoholics ads

Post a Comment

0 Comments