கமகம சுவையான பாதம் பருப்பு லட்டு SAMAYAL TAMIL TIPS

கமகம சுவையான பாதம் பருப்பு லட்டு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் -ல் பார்க்கலாம். 
BadamLaddu ,SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

பாதாம் பருப்பு         -      20
பாசி பருப்பு              -     1/2கிலோ
சர்க்கரை                   -     1/2கிலோ
கிஸ்மிஸ் பழம்         -     10
நெய்                            -     100கிராம்

செய்முறை :

பாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத்  தனித் தனியாக   வெறும்  வாணலியில் வறுத்து மிக்ஸியில்  நைசாக   அரைத்து   ஒரு தாம்பாளத்தில்  கொட்டி   அதனுடன்    நெய்யில்  வறுத்த  கிஸ்மிஸ் பழம்     சேர்த்து  நன்கு மிக்ஸ் பண்ணி வைக்கவும்.பின்பு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் மிக்ஸ் பண்ணிய கலவையை அதில் கொட்டி நன்கு கிளரி  சூடாக இருக்கும் போதே சிறு உருண்டைகளாகப்  பிடிக்கவும்.
சுவையான பாதம் பருப்பு லட்டு ரெடி ..  

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி --

truckoholics ads

Post a Comment

0 Comments