சுவையான தேங்காய் பால் பணியாரம் செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம்.சமையல் தமிழ் டிப்ஸ்-ல் வாருங்கள்.
தேவையான பொருள்கள் :
பச்சரிசி - 1/2கப்
உளுந்து - 1/2கப்
தேங்காய் - 1
பால் - 1டம்ளர்
ஏலக்காய்தூள் - 1
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை :
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும். (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சீனி சேர்த்து வைக்கவும்.அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும் நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.சுவையான தேங்காய் பால் பணியாரம் ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி --

0 Comments