கமகம அவல் கேசரி SAMAYAL TAMIL TIPS

கமகம  அவல் கேசரி சுவையான முறையில் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம்.

AvalKesari , SamayalTamilTips

தேவையானவை :  

அவல்                        -  2கப்
சர்க்கரை                 -  1கப்
கேசரி பவுடர்          -  1/4ஸ்பூன்
முந்திரி                     -  15
நெய்                          -  50கிராம்
ஏலக்காய்த்தூள்     -  1/2ஸ்பூன்

செய்முறை :

அவல், முந்திரியை 2ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.3/4டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் அவலை சேர்த்து வேக விடவும். வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால்
கமகம அவல் கேசரி ரெடி..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---


truckoholics ads

Post a Comment

0 Comments