சமையல் தமிழ் டிப்ஸ் மட்டன் எலும்பு சூப் சுவையின் ரகசியம் இது தான் மிஸ் பண்ணாம பாருங்க..
தேவைாயன பொருள்கள் :
எண்ணெய் - 2ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
மட்டன் எலும்பு - 1/4கிலோ
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - 10
செய்முறை :
மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். .
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து பிறகு வேகவைத்த,மட்டன், ஊற்றி உப்பும்சேர்க்கவும் இதில் கொதிக்க விட்டு இறக்குங்கள். சூடான மட்டன் எழும்பு சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments