ஈஸியான,சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?Samayal Tamil Tips

ஈஸியான,சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம் வாருங்கள்,சமையல் தமிழ் டிப்ஸில்


Chakkarai Pongal Samayal Tamil Tips

   
தேவையான பொருட்கள்

நெய்                            100கிராம்
பச்சரிசி                        2 டம்ளர்
பாசிப்பருப்பு                1 டம்ளர்
வெல்லம்                     500கிராம்
தண்ணீர்                        9டம்ளர்
உலர் திராட்சை          50கிராம்
முந்திரி                         50கிராம்
ஏலக்காய்                     5
கிராம்பு                         3

செய்முறை

 பின் அதில் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியை,பாசிப்பருப்பு போட்டு, குக்கரை மூடி,அடுப்பில் வைத்து 6 விசில் விட்டு,இறக்க வேண்டும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு கரைய வைக்க வேண்டும். வெல்லமானது நன்கு கரைந்ததும், அதனை வடித்துக் கொள்ள வேண்டும்.குக்கரை திறந்து, வெல்லப் பாகுவை ஊற்றி மீண்டும்  ஏலக்காய், கிராம்பு ,சேர்த்து, பொங்கலை 5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.வாணலியில்,நெய்யையும் ஊற்றி உருகியதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் அதனை குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்றி, நன்கு கிளறி இறக்கினால்,  ஈஸியான,சர்க்கரை பொங்கல் ரெடி.


 இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---

                                                    


Post a Comment

0 Comments