சுவையான ரவை உப்புமா SAMAYAL TAMIL TIPS

சுவையான ரவை உப்புமா செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் . 
RavaiUppuma , SamayalTamilTips

தேவையான பொருள்கள் :

ரவை                       -    1கப்
நெய்                        -     1ஸ்பூன்
எண்ணெய்          -     தேவைக்கேற்ப 
வெங்காயம்        -     1
தக்காளி                -     1
கடலைப்பருப்பு -    1/2ஸ்பூன்
கடுகு                      -    1/2ஸ்பூன் 
கருவேப்பிலை   -    1கொத்து
இஞ்சி                     -    1துண்டு
தண்ணீர்              -     3கப்

செய்முறை :

அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி பின் ரவை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும் .வதக்கி பின் ரவை தட்டில் போட்டு அற வைக்க வேண்டும்.பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பின் கடுகு, கடலைப்பருப்பு,கருவேப்பிலை,இஞ்சி போட்டு தாளித்து பின் வெங்காயம் போட்டு வதக்கி பின் பச்சை மிளகாய் கிரி போட்டு பின் தக்காளி போட்டு குழைய வதக்கி பிறகு தேவைக்கேற்ப உப்பு போட்டு பின் 2கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்தவுடன் வறுத்த ரவை போட்டு கிளறி கொண்டு இருக்க வேண்டும்.
சுவையான ரவை  உப்புமா ரெடி ...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

நன்றி ...
TRUCKOHOLICS ,   ADS

Post a Comment

0 Comments