சுவையான வடு மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
வடுமாங்காய் - 1/2கிலோ
கடுகுதூள் - 2ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 25கிராம்
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
கல் உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
பிஞ்சு மாங்காயை நன்றாக கழுவி,துடைத்து ஈரமில்லாமல் செய்யவும். காம்பை நீக்கிவிட்டு இதை நல்லெண்ணெயில் புரட்டி கடுகுதூள்,உப்பு, மிளகாய்த்தூள்,மஞ்சள்தூளை பரவலாகப் போட்டு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.3நாட்களிலேயே மாங்காய் தோல் சுருங்கி ஊற ஆரம்பிக்கும். ஒரு வாரம் வரை டப்பாவை குலுக்கிவிடவும். அதில் உப்பு, காரம் இறங்கி சுவையாக இருக்கும் .
சுவையான வடு மாங்காய் ஊறுகாய் ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ...

0 Comments