தயிர் - 1கப்
சர்க்கரை - 2ஸ்பூன்
பால் - 1ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2ஸ்பூன்
நட்ஸ் - 1ஸ்பூன்
செய்முறை :
தயிர் எடுத்து நன்கு கடைந்து வைக்கவும்.பின் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள்,பால் சேர்த்து, மிக்சி போட்டு நுரைக்க அரைக்கவும் .ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே நட்ஸ் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும். சுவையான ஸ்வீட் லஸ்ஸி ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி ...



0 Comments