சுவையான நண்டு குழம்பு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருட்கள் :
நண்டு - 1கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 4
தக்காளி - 5
மஞ்சள் தூள் - 1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
குழம்புமிளகாய்தூள் - 3ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
கரம் மசாலாதூள் - 1ஸ்பூன்
தேங்காய் - 2
பச்சை மிளகாய் - 6
சோம்பு - 2ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க வேண்டியவை :
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் போட்டு லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும்.வதக்கிய வற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.தனியாக தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலைத் தாளிக்க வேண்டும்.பிறகு இதில் சுத்தம் செய்த நண்டு,இஞ்சிபூண்டுவிழுது,குழம்புமிளகாய்தூள்,மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள்,தக்காளி வெங்காயம் விழுதுபோட்டு நன்கு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.நண்டு வெந்ததும் தேவையான உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வேக வைத்து இறக்கி,கொத்தமல்லி தூவிப் பரிமாற வேண்டும்.
சுவையான நண்டு குழம்பு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments