சுவையான அவல் லட்டு செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ்-ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
அவல் - 1கப்
சர்க்கரை - 1கப்
தேங்காய் - 1/2முடி
முந்திரி - தேவைக்கேற்ப
பிஸ்தா - தேவைக்கேற்ப
வறுத்தநிலக்கடலை - 1/2 கப்
செய்முறை :
தேங்காய் துருவல் வறுத்து வைக்க வேண்டும் .
அவலை சுத்தம் செய்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி பதமாக பாகு காய்ச்சவும். இந்த பாகில் அவலைச் சேர்த்து நன்றாக கிளறவும். இத்துடன் முந்திரி, பிஸ்தா,வறுத்தநிலக்கடலை,தேங்காய் துருவல் ஆகியவைகளை சேர்த்து கிளற வேண்டும்.அடுப்பிலிருந்து இறக்கி வைத்து மிதமான சூட்டில் லட்டு பிடிக்க வேண்டும். ஆறினால் இறுகலாகிவிடும் எனவே சூடு ஆறும் முன் லட்டு பிடிக்க வேண்டும் .
சுவையான அவல் லட்டு ரெடி ...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments