சுவையான பாதாம் கீர் செய்வது எப்படி என்று சமையல் தமிழ் டிப்ஸ் - ல் பார்க்கலாம் .
தேவையான பொருள்கள் :
பாதாம் பருப்பு - 1கப்
பால் - 1லிட்டர்
சாக்கரை - 1/2கப்
முந்திரிப் பருப்பு - 4
குங்குமப்பூ - 1சிட்டிகை
மில்க் மெய்ட் - 1ஸ்பூன்
செய்முறை :
முதலில் நன்கு சூடான தண்ணீரில் பாதாம் பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும். ஜூஸரில் பாதாம்பருப்பையும் முந்திரிப்பருப்பையும் போட்டு ஒரு கப் பால் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.அரைத்தவற்றை ஒரு காப்பர் பாட்டம் உள்ள சில்வர் பாத்திரத்தில் போட்டு சீனியைச் சேர்க்கவும். அதில் மிச்ச பாலை ஊற்றி அடுப்பில் வைத்துக் கிளறவும்.லேசாக சூடேறி வாசனை வரும் பக்குவத்தில் இறக்கி குங்குமப் பூவையும் மில்க் மெயிடையும் சேர்க்கவும். ஃப்ரிஜ்ஜில் வைத்துக் குளிர்வித்துப் பரிமாறவும். சுவையான பாதாம் கீர் ரெடி...
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..
நன்றி ---

0 Comments