சிக்கன் கட்லெட் செய்வது எப்படி என்று இங்கு பார்கலாம். சமையல் தமிழ் டிப்ஸில் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2கிலோ
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 1ஸ்பூன்
உருளைக் கிழங்கு- 3
கருவேப்பில்லை - தேவையான அளவு
சோம்பு தூள் - 1ஸ்பூன்
முட்டை - 1
பிரட் தூள் - - 1கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
இஞ்சிபூண்டுவிழுது- 2ஸ்பூன்
செய்முறை :
முதலில் சிக்கனுடன் சோம்புதூள் ,உப்பு மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வேக வைக்கவும்.வேகவைத்த சிககன்ஆற்றிய பின்பு அதை மிக்ஸ்யில்தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்துகொள்ளவும்.பின் ஒருகடாயில்எண்ணெய்ஊற்றிஅதில்வெங்காயத்தைநன்குவதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பிறகு அதில் பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு மற்றும் கொத்தமல்லி போட்டுவதக்கவும்.வதக்கிய பிறகு அதில் அரைத்துவைத்தசிக்கன்,கரம்மசாலாதூள்,உருளைக்கிழங்குமற்றும் உப்பு சேர்த்து பிசைந்துகொள்ளவும்.சிறதுநேரம்சுடுதணிந்த பின்பு, அவற்றை சிறு உருண்டை அல்லது விருப்பமான வடிவில் செய்து, அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்த பின்னர் பிரட் தூள்களில் புரட்டி எடுக்கவும். முக்கி எடுத்த கட்லெட் வானலியில் எண்ணையை விட்டு பொன்னிறமாக எடுக்க வேண்டும்.சிக்கன் கட்லெட் ரெடி..
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை கீலே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள் ..

நன்றி ---
0 Comments